ஜோதிகாவுடன் ஒப்பந்தத்தை முறித்துகொண்ட பிரபல நிறுவனம் !! “யம்மாடி” !! நீ பண்ண

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா ,தஞ்சை பெரிய கோயில் கட்டுவதர்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா?கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்குடங்கள் கட்டுங்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஜோதிகா  சொன்ன கருத்தில் அனைவர்க்கும் உடன்பாடு இருக்கிறது.ஹாஸ்பிட்டலை பரமாரிக்கவில்லை ஆனால், தஞ்சை பெரிய கோயிலை பராமரிக்கிறார்கள்.அதனால், நான் அந்த கோயிலுக்கே போகவில்லை என ஏகத்துக்கும் பேசி இந்து மக்களின் வெறுப்பை பெற்றுக்கொண்டார் ஜோதிகா. தான் […]Read More