மிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள், இதோ!

 மிக மோசமான உடையணிந்து போஸ் கொடுத்த முன்னணி நடிகை, இணையத்தில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள், இதோ!

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்க மாட்டார்கள். ஆனால், சமீப காலமாக பாலிவுட்டிற்கு நிகராக சர்ச்சைகளில் சிக்குகின்றனர்.

அந்த வகையில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் பாயல் ராஜ்புட். இவர் நன்றாக வளர்ந்து வருகிறார் திரையுலகில்.

இந்நிலையில் தற்போது இவர் வெறும் நியூஸ் பேப்பரை மட்டும் வைத்து உடலை மறைத்து வித்தியாசமான போஸ் கொடுக்க அவை செம்ம வைரல் ஆகியுள்ளது, பலரும் இந்த நேரத்தில் இது தேவையா என்று திட்டி வருவது குறிப்பிடத்தக்கது, இதோ

 

Related post