இந்த 3 பொருட்களை வைத்து ஆவி பிடிங்க…. உயிரைப் பறிக்கும் வைரஸ் பக்கத்திலேயே வராது.!

 இந்த 3 பொருட்களை வைத்து ஆவி பிடிங்க…. உயிரைப் பறிக்கும் வைரஸ் பக்கத்திலேயே வராது.!

உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வை ரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், மஞ்சள், வேப்பிலை, துளி இவற்றினை பயன்படுத்தி ஆவி பிடிக்கும் முறையை தான்.

கொரோனா முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

எனவே, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க ஆ வி பிடித்தால் சாதாரண சளி தொந்தரவுகளும் நீங்குவதோடு சற்று கொரோனா வை ர ஸிலிருந்து நம்மை பாதுகாக்கவும் செய்யலாம்.

ஆவி பிடிப்பதற்காக நாம் ஒன்றும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இருமல், ஜலதோஷம், சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் இதெல்லாம் பறந்தொடிவிடும்.

இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோ ய் குணமாகும். மேலும், இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்து வரவேண்டியது அவசியமாகும்.

எப்படி ஆவி பிடிப்பது.

சூடான நீர் உள்ள பாத்திரத்தின் முன்பு தலை குனிந்து உட்கார்ந்துகொண்டு, நம்மை போர்வையால் மூடிக்கொண்டு, சூடான நீர் உள்ள பாத்திரத்தின் மூடியை சிறிது சிறிதாக விலக்கி, பாத்திரத்தில் இருந்து வெளியேறும் ஆவியை நாம் ஆழமாக சுவாசிக்க வேண்டும்.

கூடவே, முகம், முன் நெற்றி, கழுத்துப்பகுதிகளில் ஆவி படும்படி திருப்பி திருப்பி செய்துவர வேண்டும். அதே சமயத்தில் நமது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான், பைசா செலவு இல்லாமல் மிக எளிமையான மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது.

கெட்ட நீர் வெளியேறும்

இவ்வாறு சுமார் ஐந்து முதல் பத்து நிமிடம் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வரவேண்டும்.

இப்படி, ஆவி பிடிப்பதால், தலையில் நீர் கோர்த்துக்கொண்டு தலை வலியால் அவதிப்படுபவர்களுக்கு, கெட்ட நீர் முழுவதும் வெளியேறிவிடும்.

சளிக்கட்டு, சளித் தொந்தரவு, தொண்டையில் சளித் தொந்தரவு உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்து வந்தால் தொண்டையில் உள்ள வைரஸ் தொ ற்றுகள் முழுவதும் அழிந்துவிடும்.

தொண்டையை தாக்கும் கொரோனா.

தற்போது உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வை ர ஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற சீன மருத்துவர்கள் பின்பற்ற சொல்வதும், இந்த ஆவி பிடிக்கும் முறையை தான்.

கொரோனா முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை பதம் பார்க்க தொடங்கும். ஆகவே, கொரோனா வை ர ஸை தொண்டையிலேயே அழிக்கும் விதமாக ஆவி பிடிக்கும் முறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

எனவே, கொரோனா தொ ற்று உள்ளவர்கள் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால், தொண்டையில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் அ ழிக்கப்பட்டு விடும். அதோடு மார்பு சளியையும் முற்றிலும் கரைத்துவிடும்.

Related post