புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தொகுப்பாளினி டிடி..! அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

 புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தொகுப்பாளினி டிடி..! அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி அவர்கள். காபி வித் டிடி என்று இவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி ஆகும்.

இந்நிலையில்  பிரபல தொகுப்பாளினி டிடி அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான ஓட்டுநராக இருப்பதாக கூறி அவரின் தம்பியின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவந்தன.ஆனால், உண்மையில் டிடியின் சகோதரர் விமான ஓட்டுநர் தானா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

அதனை தெளிவுபடுத்தும் விதமாக உலக பைலட் தினத்தை முன்னிட்டு டிடி மீண்டும் சகோதரர் விமான ஓட்டுனர் உடையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் வீட்டில் இரண்டு பைலட் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே அவரின் இரண்டு சகோதரர்களும் விமான ஓட்டுநர் என்பதை தெ ளிவுப்படுத்தியுள்ளார். குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Related post