துணி இல்லாமல் தலையணையை ஆடையாக்கும் சேலேஜ்.. களத்தில் குதித்த தமன்னா.. பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிய புகைப்படம்..!

 துணி இல்லாமல் தலையணையை ஆடையாக்கும் சேலேஜ்.. களத்தில் குதித்த தமன்னா.. பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிய புகைப்படம்..!

நாடு முழுவதும் கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. வரும் மே 3ம்தேதி வரை இந்தியா முழுவதும் இந்த ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துகின்றனர். ஆனால் நடிகைகளுக்குள்ளோ தலையனை சேலஞ் சூடுபிடித்துள்ளது.

ஆர்.எஸ்.100 திரைப்படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் பாயல் ராஜ்புட். தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஏஞ்சல் படத்தில் நடித்தார். இவர்தான் இந்த தலையணை சேலஜ்ஜை நம் நாட்டில்; அறிமுகப்படுத்தியவர். அதாவது தன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தலையணையை மட்டுமே ஆடையாக போட்டிருக்க வேண்டும். அவர் முதலில் அப்படி ஒரு புகைப்படமும் போட்டிருந்தார். இந்நிலையில் இந்த சேலஜில் பிரபல நடிகை தமன்னாவும் குதித்திருக்கிறார்.

உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் சிவப்பு வர்ண செருப்பு மட்டுமே போட்டிருக்கும் தமன்னா தன் உடம்பை தலையணையால் மறைத்து கொடுத்திருக்கும்போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்தப்படத்தில் தமன்னாவைப் பார்த்த ரசிகர்கள் பாலிவுட் நடிகைகளே செய்யாததை தமன்னா செய்திருப்பதாக ஆச்சர்யத்தோடு கமெண்ட் செய்துள்ளனர்.

Related post