உச்சக்கட்ட அ தி ர்ச்சியில் ரசிகர்கள் !!தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் திடிர் மரணம் !!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான்.இவர் தன் நடிப்பினால் தேசிய விருது வரை பெற்றவர்,மற்றும் தன் மிகச்சிறந்த நடிப்பால் ஹாலிவுட் வரை சென்றவர். இவர் ஜுராசிக் பார்க், ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தியவர். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்த Lunch Box, Hindi medium ஆகிய படங்கள் மிக பிரபலம்.
இவர் 2018-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.லண்டனில் இதற்காக சிகிச்சை எடுத்து கொண்டுவந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இர்பான் கான் தாய் காலமானார்.
இவருக்கு 54 வயது தான் ஆகிறது, ஆனால், உடல் நலம் முடியாமல் இருந்த இர்பான் கான் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
தற்போது சிகிச்சை பலனின்றி இவர் இ றந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை பேர் அ திர்ச்சி ஆக்கியுள்ளது. இர்பான் கான் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருத்தத்தையும் இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.