மகளுக்காக தந்தை உருவாக்கியுள்ள விநோதனமான  சமூக இடைவெளி பைக்- வீடியோ

 மகளுக்காக தந்தை உருவாக்கியுள்ள விநோதனமான  சமூக இடைவெளி பைக்- வீடியோ

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மெக்கானிக் பார்த்த சாஹா. இவர் கொரோனா காரணமாக தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சமூக இடைவெளியுடன் கூடிய பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தற்போது நான் எனது மகளுடன் சுமார் 1 மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு பயணம் செய்ய முடிகின்றது. நான் எனது மகளை பேருந்துகளில் அனுப்ப விரும்பவில்லை. அதற்கு மாற்றாக இந்த பைக் சமூக இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது

இதனை செய்வதற்கு  பழைய பைக் ஒன்றை வாங்கி அதன் எஞ்சினை எடுத்து விட்டு பின்னர் பைக்கின் இரண்டு வீல்களுக்கும் இடையில் சமூக இடைவெளி உள்ளவாறு பயணம் செய்ய ஏற்றவாறு பொறுத்தியுள்ளார்.

இப்போழுது  நான் எனது மகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு பயணம் செய்ய முடிகின்றது. நான் எனது மகளை பேருந்துகளில் அனுப்ப விரும்பவில்லை. அதற்கு மாற்றாக இந்த பைக் சமூக இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண செலவும் எனக்கு 10 ரூபாய் மட்டுமே ஆகின்றது என கூறியுள்ளார்

கொரோனாவில் நடைபெறும் விசித்திரமான விடயங்களை பார்க்கும் போது சந்தோசமா இருக்கிறது…

Related post