கவின் பற்றி கேட்டவர்களுக்கு முதன் முதலாக பதிலடி கொடுத்த லொஸ்லியா !!

 கவின் பற்றி கேட்டவர்களுக்கு முதன் முதலாக பதிலடி கொடுத்த லொஸ்லியா !!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. சீசன் தொடங்கிய நாள் அன்றே இவருக்கு என்று பல ஆர்மிகள் உருவாகின.

அதுமட்டுமின்றி லொஸ்லியா தந்தை வந்து ஒழுங்காக இருக்கும் படி அறிவுரையும் கூறினார். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் மீண்டும் லொஸ்லியா தனது காதலை தொடர்ந்து கொண்டே இருந்தார்

கவின், லொஸ்லியா ஹாட் டோபிக் மற்றும் ஹாட் காதலர்கள். இவர்களை சுற்றி தான் முழு ப்ரோகிராமும் இருந்தது.

இந்நிலையில் லொஸ்லியா கவின் வெளியே வந்த பிறகு காதல் குறித்து ஒரு செய்தியும் வெளி வரவில்லை. நடிகர் கவின் தன் படத்தில் மட்டுமே கவனம் செலுத்த, நேற்று லொஸ்லியா தனது இன்ஸ்டா பக்கத்தில் துரோகம், அது இது என்று வசனம் போட்டார்.

Related post