பாகுபலி படத்தின் டயலோக்கினை மிக இலகுவாக பேசிய டேவிட் வார்னர்!! குவியும் பராட்டுக்கள்

 பாகுபலி படத்தின் டயலோக்கினை மிக இலகுவாக பேசிய டேவிட் வார்னர்!! குவியும் பராட்டுக்கள்

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் ஐபிஎல் அணியில் விளையாடும் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  டேவிட் வார்னர் தன்னுடைய கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் மகளுடன் இணைந்து ஷிலா கி ஜாவனி (இந்தி), புட்டா பூமா மற்றும் வைகுந்தபுரமாலு (தெலுங்கு) ஆகிய திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி அதன் விடியோக்களை டிக் டாக் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பாகுபலி படத்தில் வரும் டயலோக் ஒன்றினை மிக சிறப்பாக டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார். இதில் அவர் பாகுபலி போன்று உடையணிந்து நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. வார்னரின் இந்த விடியோக்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

Related post