பச்சை கலர் ஜாக்கட்டுடன் போட்டோஷூட் நடத்திய பிகில் நடிகை இந்துஜா !!!! குஷியில் ரசிகர்கள்

 பச்சை கலர் ஜாக்கட்டுடன் போட்டோஷூட் நடத்திய பிகில் நடிகை இந்துஜா  !!!!  குஷியில் ரசிகர்கள்

நடிகை இந்துஜா 40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இவர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர்.

‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். இதன் மூலம் அவரது தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்த்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் குளியல் பாத்தில் இருந்து புகைப்படம் வெளியானது.
இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல்
கவர்ச்சியான போட்டோஷூட்டும் வெளியிட்டு வருகிறார்.

இன்று பச்சை ஜாக்கட்டுடன் மட்டும் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்த்து வருகிறார்.

Related post