படுமோசமாக உடலை இறுக்கிய ஆடையில் போஸ் கொடுத்த 35 வயது நடிகை !! வைரல் புகைப்படம் !!

 படுமோசமாக உடலை இறுக்கிய ஆடையில் போஸ் கொடுத்த 35 வயது நடிகை !! வைரல் புகைப்படம் !!

கண்களை கைது செய், அது ஒரு கனாக்காலம் ஆகிய தமிழ் சினிமா படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா மணி. அதன்பின் பருத்திவீரன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தேசிய விருதினையும் பெற்றார்.

priyamani

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதன்பின் தேர்வு செய்து நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து தமிழ் படத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தும் வந்தார்.

priyamani

இந்நிலையில் மற்ற மொழிப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி ப டுக வர்ச்சியில் இறங்கி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உடலை இறுக்கியவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post