தந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14 வயது சிறுவன் செய்த செயல் !! 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொ டூ ரம் !! அ தி ரவைத்த சம்பவம் !!

 தந்தையின் த வ றான ப ழ க்கத்தால் 14 வயது சிறுவன் செய்த செயல் !! 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொ டூ ரம் !! அ தி ரவைத்த சம்பவம் !!

திருச்சி மாவட்டத்தின் வீரப்பூர் கிராமத்தின் அருகே பூப்பறிக்க சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடிய நிலையில் அங்குள்ள மல்லிகை தோட்டத்தின் ஒரு பகுதியில் தலையில் ப லத்த கா யத்து டன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் அருகில் பெரிய கல் ஒன்றும் அதில் சிறுவர்கள் அணியும் சட்டை ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் ப லனின்றி இரவு ப ரிதா பமாக ப லியானாள். இதையடுத்து சிறுமியின் தாய் மருத்துவமனையில் அழுதது ப ரிதாப மாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார் கல்லுடன் சுற்றப்பட்டிருந்த சட்டையை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவனின் சட்டை என்பதை கண்டறிந்து அவனை பிடித்து விசாரித்த போது சிறுமியை கொ ன்றதை ஒப்பு கொண்டான். விசாரணையில் அந்த சிறுவனின் தந்தை செல்போனில் சமூக வலைதளங்களிலும், யுடியூப்பிலும் , ஆ பாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அவர் பார்த்து விட்டு செல்போனை வைத்து சென்ற பின்னர் அவருக்கு தெரியாமல் அந்த சிறுவன் அதை பார்த்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுவன், சிறுமிக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை செல்போனில் பார்த்து விட்டு அந்த காட்சிகளை நிஜத்தில் செயல்படுத்த விபரீத ஆசை தோன்றியுள்ளது. இதையடுத்து தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பயன்படுத்த திட்டமிட்டு அவர் தோட்டத்திற்கு செல்வதை நோட்டமிட்டு இவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

அங்கு அந்த சிறுமியிடம் சிறுவன் அத்துமீறியதால் அதிர்ந்து போன சிறுமி தனது தாயிடம் சொல்லபோவதாக கூறி சென்றுள்ளார். இதனால் அ திர்ச்சியடைந்த சிறுவன் மற்றொரு படத்தில் பார்த்தது போல கல்லை எடுத்து சிறுமியின் தலையில் அ டித்துள்ளான். இதில் நிலைகுலைந்த சிறுமி மயங்கி விழுந்து உயிருக்கு போ ராடி உள்ளாள்.

அப்போது சிறுமியை தாங்கிப்பிடித்துள்ளான். இதில் அவனது சட்டை முழுவதும் ரத்தகறை படிந்ததால் சட்டையை கழற்றி கல்லுடன் சுற்றி மண்ணில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான் என தெரியவந்துள்ளது. தந்தையின் தவறான செல்போன் பழக்கம், அவரது மகனை சிறையில் தள்ளியுள்ள இந்த சம்பவம் தமிழக மக்களை அ திர்ச் சியில் ஆ ழ்த்தியுள்ளது.

Related post