Tags : abhirami latest photos

விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது ??அடேங்கப்பா !! இப்போ எப்படி இருக்கார்னு

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் உள்ளனர். மக்கள் மனதில் நிலைத்துநிற்கும் வகையில் தங்களுடைய நடிப்பை வெளிப்படுத்திவிட்டு பிறகு சினிமா பக்கம் காணாமல் போனவர்கள் பலர் உள்ளார்கள். அந்தவகையில் ஒரு நடிகைதான் அபிராமி. இவரது உண்மையான பெயர் திவ்யா கொபிகுமார் என்பதாகும். விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கே போனவர். இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 1990களில் முண்ணனி நடிகையாக வலம் வந்த இவர் கமல், […]Read More