Tags : government liquor shop

நெஞ்சை உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி..!குடிபோ தையில் மல்லாந்த தந்தை..! – அப்பா எழுந்திரிங்க,,

தற்போது உலகம் முழவுவதும் உள்ள சூழல் குறித்து நாம் அனைவரும் அறிவோம். பல நாட்களுக்கு பிறகு ஒரு சில பகுதிகளில் சற்று த ளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோ னாவால் அ திகம் பா திக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் மதுபான கடைகள் தி றக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் , பிரபலங்கள் போன்ற பலரும் இதற்கு எ தி ர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மதுபானங்களை வாங்க […]Read More