Tags : karnataka krithika- arthesh dead news

ஆற்றில் மிதந்த ச ட லங்கள்-ஆசையாக தாய் வீட்டுக்கு புறப்பட்ட இளம் காதல்

இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டு மாதங்களுக்குள் இளம் ஜோடி சடல மாக மீட்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் Hassan மாவட்டத்தை சேர்ந்த தம்பதி Krithika மற்றும் Arthesh. இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், Krithika-வின் தாயின் வீட்டிற்கு செல்வதற்காக இருவரும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் […]Read More