Tags : son and mom

480 கிமீ சைக்கிளில் அம்மாவை பார்க்க வந்த மகன் !! தாயை பார்த்த

480 கிலோமீற்றர் சைக்கிளில் உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க மகன் வந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.புதுச்சேரியை சேர்ந்தவர் பெயிண்டர் ரேவு ஸ்ரீனி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் மகாலட்சுமி புற்றுநோயினால் அவதிப்பட்டு இருந்தநிலையில், உறவினர்கள் ரேவுவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பேருந்து, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள் இல்லததால் என்ன செய்வதென்று தெரியாமல் […]Read More