கெட்டக் கொழுப்பை கரைக்கும் வெந்தயம்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ் டிராலை குறைப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு: சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவு அதிகரிப்பதின் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுகள் படி, வெந்தயம், இரத்தத்திலுள்ள…

Read More