ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சவுதி சகோதரிகளின் மர்ம மரணமும் விசாரணையும்

சிட்னி: சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகள். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். ஜூன் 7-ல் இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி போலீஸார் தவித்து வந்தனர். அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய…

Read More
எகிப்து தலையீட்டால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தற்காலிக நிறுத்தம் | Israel, Palestinian militants agree to cease-fire

எகிப்து தலையீட்டால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தற்காலிக நிறுத்தம் | Israel, Palestinian militants agree to cease-fire

காசா: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மேலும், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன இஸ்லாமிய…

Read More