கிரகங்கள் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். நவகிரகங்களில் ஆடம்பரம், காதல், செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் இருந்து கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் உச்சம் பெறும் ராசியான மீன ராசிக்கு சென்றார். இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த 3 ராசிக்காரர்கள் சுக்கிர பெயர்ச்சியால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அந்த ராசிக்கு அதிபதியான குரு, மீனத்திற்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவார் என்பது சிறப்பு.
இனி சுக்கிர திசைதான்.. பணம் கொட்டப்போகும் 3 ராசிகள். லாபம் தரும் பெயர்ச்சி.!
